உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

தான் ஆனி மாதம் வருவதாகவும், அவனுக்குப் புத்தகம் வாங்கிவைக்க வேண்டும் என்பதாகவும், வேலன்

-

- நேரல்கூற்று

99

சொன்னான்.

66

“நான் என்

வீட்டை

விற்கப்போகின்றேன் என்

று

காடவன் கூறுகின்றான்.

233

- நேர்கூற்று

தான் தன் வீட்டை விற்கப்போவதாகக் காடவன்

கூறுகின்றான்

-நேரல்கூற்று

66

தேறிவிட்டாய்”,

சொன்னான்.

என் று கடம்பன் என்னிடம் - நேர்கூற்று

- நேரல்கூற்று

அவனிடம்

-நேர்கூற்று

நான் தேறிவிட்டதாகக் கடம்பன் என்னிடம் சொன்னான்.

"நீ தேறிவிட்டாய்”, என்று கடம்பன்

சொன்னான்.

அவன் தேறிவிட்டதாகக் கடம்பன் அவனிடம் சொன்னான்.

- நேரல்கூற்று

- நேர்கூற்று

“நீ தேறிவிட்டாய்”, என்று கடம்பன் இவனிடம் சொன்னான்.

இவன் தேறிவிட்டதாகக் கடம்பன் இவனிடம் சொன்னான்.

- நேரல்கூற்று

"நீ உன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் நாகன் எனக்கு எழுதியிருக்கின்றான்.

"

என்று

- நேர்கூற்று

நான் என் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் என்று (என்பதாக) நாகன் எனக்கு எழுதியிருக்கின்றான்.

- நேரல்கூற்று

"நீ உன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம்”, என்று நாகன் அவனுக்கு எழுதியிருக்கின்றான்.

- நேர்கூற்று

அவன் தன் பணத்தை வாங்கிக்கொள்ளலாம் (என்பதாக) நாகன் அவனுக்கு எழுதியிருக்கின்றான்.

66

என்று

- நேரல்கூற்று

“அவன் நல்லவன்”, என்று ஐயப்பன் உன்னைப்பற்றிச் சொன்னான்.

நீ நல்லவன் என்பதாக ஐயப்பன் உன்னைப்பற்றிச் சொன்னான்.

- நேர்கூற்று

- நேரல்கூற்று