உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

"இவன் அமெரிக்காவிற்குப் போகின்றான்”, என்று நன்னன் அறிவித்தான்.

அவன் அமெரிக்காவிற்குப் போகின்றதாக அறிவித்தான்.

-

- நேர்கூற்று

நன்னன்

- நேரல்கூற்று

"இன்று ஒரு திருவிழா”, என்று ஒருவன் சொன்னான்.

- நேர்கூற்று

அன்று ஒரு திருவிழா என்பதாக ஒருவன் சொன்னான்.

பொருள்களின் அண்மைநிலை

235

- நேரல்கூற்று

ருவகைக் கூற்றுக்கும்

பொதுவாயின், அண்மைச் சுட்டுச்சொற்கள் நேரல்கூற்றில் மாறா.

எ-டு : இவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை யென்பதாக முத்தையன் சொன்னான்.

வன் அமெரிக்காவிற்குப் போகின்றதாக நன்னன் அறிவித்தான்.

இன்று ஒரு திருவிழா என்பதாக ஒருவன் சொன்னான்.

(3) சில காலக்குறிப்பு வினையெச்சங்கள்

நேர்கூற்று

நேற்று

முந்தாநாள்

ன்று

நேரல்கூற்று

நேற்று, முந்தாநாள், கடந்த நாலாம் நாள், முந்தினநாள்

முந்தாநாள், கடந்த நாலாம் நாள்

இன்று, நேற்று, முந்தாநாள், அன்று

நாளை

நாளை, இன்று, நேற்று, மறுநாள், (அடுத்த நாள்)

நாளை நின்று

நாளை நின்று, நாளை, ன்று, நேற்று, முந்தாநாள், அடுத்த மூன்றாநாள்

எ-டு :“நேற்று வந்தார்”, என்று இன்று சொல்லப்படுகின்றது.

நேற்று வந்ததாக இன்று சொல்லப்படுகின்றது.

-

- நேர்கூற்று

நேரல்கூற்று

முந்தாநாள் (கடந்த மூன்றாநாள்) வந்ததாக நேற்றுச்

சொல்லப்பட்டது.

-

- நேரல்கூற்று