உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




236

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

“நேற்று வந்தார்”, என்று முந்தாநாள் சொல்லப்பட்டது.

-

- நேர்கூற்று

கடந்த நாலாநாள் வந்ததாக முந்தாநாள் சொல்லப்பட்டது.

-

- நேரல்கூற்று

"நேற்று வந்தார்", என்று அன்று சொல்லப்பட்டது.

முந்தினநாள் வந்ததாக அன்று சொல்லப்பட்டது.

-

- நேர்கூற்று

நேரல்கூற்று

"இன்று வருகிறார்”, என்று இன்று சொல்லப் படுகின்றது.

இன்று வருகிறதாக இன்று சொல்லப்படுகின்றது.

-

- நேர்கூற்று

நேரல்கூற்று

நேர்கூற்று

“இன்று வருகிறார்”, என்று நேற்றுச் சொல்லப்பட்டது.

நேற்று வருவதாக நேற்றுச் சொல்லப்பட்டது.

-

- நேரல்கூற்று

"இன்று வருகிறார்”, என்று முந்தாநாள் சொல்லப்பட்டது.

- நேர்கூற்று

முந்தாநாள் வருவதாக முந்தாநாள் சொல்லப்பட்டது.

“இன்று வருகிறார்”, என்று அன்று சொல்லப்பட்டது.

று

அன்று வருவதாக அன்று சொல்லப்பட்டது.

நேரல்கூற்று

- நேர்கூற்று

நேரல்கூற்று

- நேர்கூற்று

"நாளை வருவார்”, என்று இன்று சொல்லப்படுகின்றது.

நாளை வருவதாக இன்று சொல்லப்படுகின்றது.

நேரல்கூற்று

"நாளை வருவார்”, என்று நேற்றுச் சொல்லப்பட்டது.

இன்று வருவதாக நேற்றுச் சொல்லப்பட்டது.

-

நேர்கூற்று

- நேரல்கூற்று