உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

“நாளை வருவார்”, என்று முந்தாநாள் சொல்லப் பட்டது.

நேற்று வருவதாக முந்தாநாள் சொல்லப்பட்டது.

- நேர்கூற்று

நேரல்கூற்று

நேர்கூற்று

“நாளை வருவார்”, என்று அன்று சொல்லப்பட்டது.

அடுத்தநாள் (மறுநாள்) வருவதாக அன்று சொல்லப் பட்டது.

இங்ஙனமே,

- நேரல்கூற்று

கால முன்பின்மையைக் கவனித்து,

ஏனைநேர்கூற்றுச் சொற்களையும் மாற்றிக்கொள்க.

எ-டு : “நேற்று வந்தார்”, என்று நாளைச் சொல்லப்படும்.

இன்று வந்ததாக நாளைச் சொல்லப்படும்.

நேர்கூற்று

“நாளை வருவார்”, என்று நாளைச் சொல்லப்படும்.

-

- நேரல்கூற்று

-

- நேர்கூற்று

- நேரல்கூற்று

- நேர்கூற்று

நாளை நின்று வருவதாக நாளைச் சொல்லப்படும்.

“அவர் அடுத்த மாதம் வருவார்” என்று போனமாதம் சொல்லப்பட்டது.

அவர் இந்த மாதம் வருவதாகப் போனமாதம் சொல்லப்பட்டது. - நேரல்கூற்று

(4) சில வினைச்சொற்கள்

நேர்கூற்று

நேரல்கூற்று

வா

போ (செல்)

போ(செல்) வா

எ-டு : "இம்மாதம் 25ஆம் நாள் மறைமலையடிகள் இங்கு வருவார்”,

என்று இடைக்காடன் சொன்னான்.

- நேர்கூற்று

இம்மாதம் 25ஆம் மறைமலையடிகள் அங்கு செல்வதாக இடைக்காடன் சொன்னான்.

- நேரல்கூற்று

- நேர்கூற்று

"கல்வியமைச்சர் சேலம் செல்வார்”, என்று சென்னையில்

ஒருவர் சொன்னார்.

237