உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே. ஆண்டியும் இறக்கின்றான்; அரசனும் இறக்கின்றான். மறுப்புக்கிளவியப் புணர்வாக்கியம்.

எ-டு: அறிஞர் அமைந்திருப்பர்; அறிவிலிகள் ஆரவாரிப்பர். யானைக்குத் திறமுண்டு; ஆனால் திடமில்லை.

நாய் தீமையை மறந்துவிடும்; யானையோ நன்மையை மறந்துவிடும்.

மறுநிலைக்கிளவியப் புணர்வாக்கியம்

எ-டு : அறநிலையங்கள் அமைத்தற்கு, அரசியலார் முன் வர வேண்டும்; அல்லது பெருஞ்செல்வர் முன்வர வேண்டும்.

முடிபுக்கிளவியப் புணர்வாக்கியம்

"

-டு: 'ஆறிலுஞ் சாவு, நூறிலுஞ் சாவு; ஆகையால், அறஞ் செய்தலைக் கடத்திவைக்கக்கூடாது.

ii. வேறுபட்ட பொருள் கூறல்.

எ-டு : கால்விடுதல்

-

காலை உள்ளிடுதல்; கால்

செயலறுதல்; முட்டுக்கொடுத்தல்; உறவை நீக்குதல்.

iii. கருத்தொத்த பலவிடங் கூறல்.

எ-டு : பிறை தொழப்படுதல்; “தொழுதுகாண் பிறை” (குறுந் தொகை, 178); "மகளிர் உயர்பிறை தொழூஉம்” (அகநானூறு, 239);

66

“அப்பிறை, பதினெண் கணனு மேத்தவும் படுமே

(புறநானூறு, 9-10); "குழவித் திங்கள் இமையவ ரேத்த” (சிலப்பதிகாரம், 2:38-39).

3. முக்காற் புள்ளி (Colon) வருமிடங்கள்

1. சிறு தலைப்பு.

-டு : சார்பெழுத்து :

ii. நூற்பகுதியெண்.

எ-டு : மத்தேயு, 8 : 6.

பத்துப்பாட்டு, 2: 246.

iii. தன் முகவரியில் நகர்ப்பெயர்.

எ-டு : எடின்பரோ : 339, பெருஞ்சாலை (High Road).

251