உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




258

xiii. மணிக்குறிப்பு. எ-டு : 3-35.

xiv. கூட்டுச்சொல்.

-டு : இந்து - முசிலீம் ஒற்றுமை.

12. வரலாற்றுக்குறி வருமிடங்கள்

1. வரலாறுரைத்தல்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : மிக்கோன் உலகளந்த வரலாறு :-

ii. பொருள்களை வகுத்துக்கூறல்.

எ-டு : ஊறு (ஸ்பரிசம்) எண்வகைப்படும். அவையாவன : - வலிமிகுமிடங்கள் :-

iii. செய்தியறிவிப்பு.

iv.

எ-டு : அருமைத்தம்பி அம்பலவாணனுக் கெழுதுவது :-

சேலம் தண்டலாளர் (Collector) அவர்கள் முன்னிலையில், செட்டியண்ணக் கவுண்டர் விண்ணப்பித்துக் கொள்வதாவது:-

இதனால் இந் நகரவாசிகள் யாவர்க்கும் தெரிவித்துக் கொள்வ தென்னவென்றால் :-

தேர்விமினா.

எ-டு : பின்வருவதை மொழிபெயர்க்க :-

பின்வருபவற்றுள் ஏதேனுமொன்றைப்பற்றி இருபக்கம் ஒரு

கட்டுரை வரைக :

13. தொகுநிலைக்குறி (Apostrophe)

எ-டு : 8-10-'35.

14.மேற்படிக்குறி

-டு :பாடம்படித்தான் - 2ஆம் வேற்றுமைத் தொகை பாடத்தைப் படித்தான் - 2 ஆம் வேற்றுமை விரி

15. விடுபாட்டுக்குறி

ஒரு மேற்கோளில், வேண்டாத பகுதி விடப்படும். அது புள்ளி வரிசையாலாவது உடுக்குறி (Asterisk) வரிசையா லாவது குறிக்கப் பெறும்.