உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

66

எ-டு :

உடைப்பெருஞ் செல்வ ராயினும்....

மக்களை யில்லோர்க்கு

பயக்குறை யில்லைத்தாம் வாழு நாளே.”

(புறம்.188)

“வடவேங்கடம்

படிமை யோனே'

99

J

259

என்பது தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்.

எழுதப்பட்ட ஏடுகளில் ஏதேனும் ஒரு பகுதி அல்லது பகுதிகள் சிதைந்துபோகலாம். அவையும் புள்ளி வரிசையாற் குறிக்கப்பெறும்.

எ-டு : “மதிலு ஞாயி லின்றே கிடங்கு

நீஇ ரின்மையிற் கன்றுமேய்ந் துகளு

மூரது நிலைமையு மிதுவே

பிறகுறிகள்

1. பொருட்பாட்டுக்குறி அல்லது சரிசமக்குறி

99

(புறம்.355)

எ-டு : பழனம்

செல் + தல் கோடல்

வயல்.

=

சேறல்.

=

கொள்ளுதல்.

2. புணர்ச்சிக்குறி அல்லது கூட்டற்குறி

எ-டு : பூண் + கை ( = பூட்கை)

4+2 = (6)

3. முரண்பாட்டுக்குறி அல்லது பெருக்கற்குறி

எ-டு : அண்மை X சேய்மை

9x

9 x 3 = ( = 27)

கழித்தற்குறி முற்கூறிய கீற்றே.

4. சொன்மூலக்குறி

<

எ-டு : விள் > விளம்பு, விளம்பு — விள்.