உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

267

(17) இந்தத் தோப்பைக் குத்தகை யெடுத்ததிலே நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி ஆயிரம் ரூபா என் கையைவிட்டுப் போய்விட்டது

(18) நான் பிறந்த தேதி 8-6-42

(19) ஆயிரத்தெண்ணூறாட்டை

முற்றமிழர்

திருவாளர்

கோவிந்தசாமிப் பிள்ளையவர்களிடம் ஒரு படியிருந்தது

(20) இல்லறம் மேற்கொண்ட புலவர் தம் எதிரிகளை வென்று விட்டதற்கடையாளமாக குடை கொடி சிவிகை முதலிய வெற்றிச் சின்னங்களை யெடுப்பித்துச் செல்வது வழக்கம் இது துறவறம் மேற்கொண்ட புலவர்க்கு அவர் எத்தனை வெற்றி பெற்றவராயினும் எங்ஙனம் பொருந்தும்

(21) பெண்சாதி நல்ல சொல்லன்று

(22) நிகழ்கால வினையெச்சத்தின்பின் வல்லெழுத்துவரின் கட்டாயம் மிகும் எ-டு : படிக்கச்சென்றான்.

(23) க்காலத்தில் தமிழுக்கே உழைப்பவர்க்கும் தமிழை வளர்ப்பவர்க்கும் தூற்றலும் வேலைக்கேடும் தவிர

வேறொன்றுமில்லை

ஆனால் தமிழைக்

கெடுப்ப

வர்க்கோ போற்றலும் பட்டம் பதவிகளும் பரிசளிப்பும் பணமுடிப்பும் நிரம்புவுண்டு

(24) சென்றவாரம் ஒரு போலித் துறவி என்னிடம் வந்து நான் கயிலையிலிருந்து வருகின்றேன் குமரியாடித் திரும்ப வேண்டும் அதற்கு 50 ரூ. செல்லும் அதைக் கொடுத்தால் திரும்புகாலில் உனக்குப் பொன்னாக்கம் இரசவாதம் சால்லித்தருகிறேன் என்று சொன்னான் நான் பொன் னாக்கமும் வேண்டா மண்ணாக்கமும் வேண்டா இனிமேல் நீ இந்தப் பக்கம் வரவும் வேண்டா என்று சொல்லித் துரத்திவிட்டேன் என்று என் நண்பர் ஒருவர் இன்றுதான் சொன்னார் ஆகையால் துறவுக்கோலம் பூண்டவர் யாரேனும் வந்து ஏதேனும் கேட்டால் உணவு தவிர வேறொன்றுங் கொடுக்க வேண்டா.

பயிற்சி 5

கீழ்வரும் வாக்கியங்களில், வேண்டுமிடங்களில், முக்காற் புள்ளியும் முற்றுப் புள்ளியும் இடுக :

(1) இரவில் 10 மணிக்குமேற் படிப்பது நன்றன்று

(2) சுமேரியர்

கி.மு. 4000

பாபிலோனியாவிற்

குடியேறிய காலம்