உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

எ-டு :

ஒரு சொல், சில் நாள் - பெயரெச்சம்.

71

6

இரண்டு வீடு, சில மாணவர் பெயரெச்சம்.

ஒன்று இருந்தது,சிலஇரண்டு சென்றன, வந்தன. பெயர்

(3) 'அவை சில' என்னும் வாக்கியத்தில் சில என்பது அஃறிணைப் பலவின்பாற் படர்க்கைக் குறிப்பு வினைமுற்று என்றும், சில மாணவர் என்னும் பெயரெச்சத்தொடரில் சில என்பது குறிப்புப் பெயரெச்சம் என்றும் அறிதல் வேண்டும்.

பன்மையுணர்த்துவது,

சில என்னும் பெயரெச்சம் பகுதிப்பொருள்பற்றியே யன்றி ஈறுபற்றி யன்று.

(4) ஒன்று இரண்டு என்னும் எண்ணுப் பெயர்களின் பெயரெச்ச வடிவுகள், உயிர்முதற் சொற்களுக்கு முன் நீண்ட வடிவிலும், மெய்ம்முதற் சொற்களுக்குமுன் குறுகிய வடிவிலும் இருக்கும்.

எ-டு : ஓர் ஆள்

ஒரு வீடு.

ஈர் உடல்

இரு திணை.

6 ஆம்

கிழமை வேற்றுமை முடிபு

வேற்றுமையுருபுகளுள்,

அது ஆது என்பன

அஃறிணையொருமையையும், அ என்பது அஃறிணைப் பன்மையை யும், உடைய என்பது அவ் விரண்டையும் உணர்த்தும்.

எ-டு : எனது கை, எனாது கை,

முருகனது வேல்

-

என கைகள், முருகன் கைகள் அஃறிணைப் பன்மை.

அஃறிணை யொருமை

}

பொது

என்னுடைய கை, என்னுடைய கைகள்,

முருகனுடைய கை, முருகனுடைய கைகள்.

6ஆம் வேற்றுமைத்தொகை இருமைக்கும் பொதுவாம்.

ஒருமை

எ-டு : என் கை

பன்மை

என் கைகள்

எம் வீடு முருகன் புத்தகம்

எம் வீடுகள்

முருகன் புத்தகங்கள்

6ஆம் வேற்றுமைத்தொகை, தன் தம் என்னும் சாரியை பெற்றுவரினும், இருமைக்கும் பொதுவாம். ஒருமைப் பெயர் ‘தன்’ சாரியையும், பன்மைப் பெயர் 'தம்' சாரியையும் பெறும்.