உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

முருகப்பனார், முருகையனார் - அவர், இவர். வள்ளி - அவள், இவள்.

வள்ளியம்மை

வள்ளியம்மையார்

அவள், இவள்.

மரம் - அது, இது.

அவர், இவர்.

மரங்கள்

அவை, இவை.

எவன் - அவன், இவன்.

எவள்

அவள், இவள்.

எவர் - அவர், இவர்.

எவர்கள் - அவர்கள், இவர்கள்.

யார் - அவர், இவர்.

எது அது, இது.

என்னது - அன்னது, இன்னது.

எவை அவை, இவை.

என்ன

அன்ன, இன்ன.

73

குறிப்பு : சாமுவேல் அவர்கள், மேனன் அவர்கள், ஐயர் அவர்கள், என ஒருமைப்பெயருக்கும் ஒற்றைப் பன்மைப் பெயருக்கும் பின் இரட்டைப் பன்மைப் பெயர் வருவது வழுவமைதியாம்.

படர்க்கைப் பெயர்கட்கு முன்னும் பின்னும் வரும் தற்சுட்டுப் பெயர்கள் (Reflective Pronouns), தம் முன்னின்றையுடன் எண் டங்களில் ஒத்திருத்தல் வேண்டும்.

அவை - தாம்

முருகன் - தான்

அவன் - தான்

அவள் - தான்

அவர் - தாம்

வள்ளி

அவர்கள் - தாங்கள்

அது - தான்

தான்

மக்கள் - தாம், தாங்கள்

தானே பெரியவன் என்று முருகன் நினைத்துக்கொண் டிருக்கின்றான், முருகன் தானே பெரியவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான்-இவற்றில் தற்சுட்டுப் பெயர் படர்க்கைப் பெயருக்கு முன்னும் பின்னும் வந்தமை காண்க.

பதிற்பெயர்களும் தற்சுட்டுப் பெயர்களும், வேற்றுமை

யேற்கும்போது, தம் நெடுமுதல் குறுகும்.