உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

அவள் வந்தனள், வந்தாள்

ஒருத்தி வந்தனள், வந்தாள்

பெண்பால்

மகள் வந்தனள், வந்தாள்

அவர் வந்தனர், வந்தார்

சிலர் வந்தனர், வந்தார்

அவர்கள் வந்தார்கள்

அது வந்தது

மாடு வந்தது

ஒன்று வந்தது

அவை வந்தன

மாடுகள் வந்தன

சில வந்தன

யாம் என்பது,

தனித்தன்மைப்

பலர்பால்

- ஒன்றன்பால்

-பலவின்பால்

77

பன்மையையாவது

படர்க்கையை உட்படுத்திய தன்மைப் பன்மையையாவது குறிக்கும்;

நாம் என்பது, முன்னிலையை உட்படுத்திய தன்மைப் பன்மையை யாவது முன்னிலையையும் படர்க்கையையும் உட்படுத்திய தன்மைப்

பன்மையையாவது குறிக்கும்.

சில என்பது இங்குப் பெயர்ச்சொல்; பெயரெச்சமன்று.

ஒருவனுக்குப் பிறர் இழிந்தோன் ஒத்தோன் உயர்ந்தோன் என மூவகைப்படுதலால், அம் மூவகையர்க்கும் ஏற்ப, அவரைக் குறிக்கும் பெயர்களையும், அவற்றின் வினைகளையும், முறையே, ஒருமை யிலும் ஒற்றைப் பன்மையிலும் இரட்டைப் பன்மையிலும் கூறல் வேண்டும். ஒருவரைக் குறிக்கும் பன்மையெல்லாம் உயர்வுப்

பன்மையாம்.

முன்னிலை :

எ-டு :

நீ வா

நீர் (நீம்) வாரும்

நீங்கள் வாருங்கள்

படர்க்கை :

இழிந்தோன் வினை ஒத்தோன் வினை

(ஒருமை)

- உயர்வுப்பன்மை

உயர்ந்தோன் வினை

அவன் வந்தான்

அவர் வந்தார்

அவர்கள் வந்தார்கள்

இழிந்தோன் வினை

(ஒருமை)

ஒத்தோன் வினை - உயர்வுப்பன்மை

உயர்ந்தோன் வினை