உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

படர்க்கை : அவன் இல்லன், இலன், இல்லான், இலான்

அவள் இல்லள், இலள், இல்லாள், இலாள்

அவர் இல்லர், இலர், இல்லார், இலார் அது இல்லது, இலது, இன்று

அவை இல்லன, இல்ல, இல

ன்னிலை யொருமைக்குரிய இல்லை என்னும் சொல் ன்று இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாம்.

மூவிடப்பெயரும் அன்மைச்சொல்லும்

மூவிடப்பெயர்களும் அன்மைச்சொல்லைப் பயனிலை யாகக் கொண்டு முடியும்போது, பின்வருமாறு முடியும்:

தன்மை : நான் அல்லேன், அலேன்

யாம் அல்லேம், அலேம், அலம்;

நாம் அல்லோம், அலோம், அலம்

முன்னிலை : நீ அல்லை, அலை, அல்லாய், அலாய்

நீம் அல்லீம், அலீம்; நீர் அல்லீர், அலீர்

படர்க்கை : அவன் அல்லன், அலன், அல்லான், அலான் அவள் அல்லள், அலள், அல்லாள், அலாள்

அவர் அல்லர், அலர், அல்லார், அலார்

அது அல்லது, அலது, அன்று

அவை அல்லன, அல்ல, அல

படர்க்கைப் பலவின்பாற்குரிய அல்ல என்னும் சொல், இன்று உலகவழக்கில் இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் பொதுவாக வழங்குகின்றது. இது வழுவாதலின் விலக்கப்படல் வேண்டும். இரட்டைப் பன்மைவினை வழக்கிலில்லாவிடின், ஒற்றைப்பன்மை னைகொண்டும் இரட்டைப் பன்மை

முடிக்கலாம்.

யெழுவாய்களை

எ-டு: நாங்கள் அல்லேம்.

நீங்கள் அல்லீர்.

அவர்கள் அல்லர்.

மூவிடப்பெயரும் காணாமைச் சொல்லும்

ஒரு பொருள் காணாமற் போனதைக் மூவிடப்பெயரும் பின்வருமாறு முடிதல் வேண்டும்:

கூறுமிடத்து