உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

(3) தேர்வு நடாத்துவது நல்லதா? தீயதா?

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(4) சீர்திருத்தம் மெள்ள மெள்ள நடைபெறுவது நல்லதா? திடுமென்று நடைபெறுவது நல்லதா?

(5) நாட்டுவாழ்க்கை நகரவாழ்க்கை என்னுமிரண்டில் எது நல்லது? (6) அரசியல் மதத்தில் தலையிடவேண்டுமா? தலையிடக் கூடாதா?

பயிற்சி 5

பின்வருந் தலைப்புப்பற்றி உரையாட்டு வரைக:

(1) மதுவிலக்கு.

(2) கொலைத்தண்டனை நீக்கம்.

(3) துறவறம்.

(4) பிறப்புப்பற்றிய குலப்பிரிவு.

(5)

கட்டாய இந்திக் கல்வி.

(6) புலாலுண்ணாமை.

பயிற்சி 6

பின்வரும் உரையாட்டுகளை முடிக்க:

1. சொந்த மருத்துவசாலை வைத்துள்ள

இரு

பண்டவரிடை

(Doctors) நிகழ்வது.

நஞ்சுண்டபெருமாள்: என்ன அண்ணா! ஆறு மாதமாக மருத்துவசாலைக்கு ஒரு நோயாளிகூட வரவில்லையே!

என்

கண்ணப்பர்: எனக்கும் அப்படித்தான் தம்பி! நீண்ட நாளா- ஒரு வருமானமுமில்லை.

2. தேர்வுக்கூட்டத்திலிருந்து வெளியேவரும்

நிகழ்வது.

பெருந்துத்தன்: தேர்வெப்படி யெழுதினீர்?

வெற்றிவேல்: நன்றா யெழுதியிருக்கின்றேன்.

3. பேசுவோர் இருவரிடை நிகழ்வது.

மாணவரிடை

பேகன்: அதென்ன கூட்டம்?

தடியடிகூட நிகழ்கின்றதே!

கலகம்போல்

தெரிகின்றது!

நரகன்: இல்லை. அது ஊர்காவலர் கலக அடக்கப் பயிற்சி.