உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

இழிவழக்கு

வெளுத்துவாரிவிட்டான்,

பருப்பு இங்கே வேகாது.

அயல் வழக்கு

பிழை

கம்பியை நீட்டிவிட்டான், அந்தப்

3

விளையாட்டில் நன்றா-ச் செ-தார்கள். பயிற்சியெடுக்க வேண்டும். கூட்டத்திற் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

திருத்தம்

நன்றா- விளையாடினார்கள். பயிற்சி செ-யவேண்டும்.

கூட்டத்தைச் சேர்ந்து நடத்துங்கள்.

இங்குக் கூறிய அயல்வழக்கு ஆங்கிலமொழியைத் தழுவியது.

சில சொற்கள், உலகவழக்கில் ஒருவகைப் பொருளும் செ-யுள் வழக்கில் ஒருவகைப் பொருளும் தரும். கட்டுரைகளில், இடத்திற்கேற்ப இருவகையு ளொன்றைத் தழுவலாம்.

எ-டு. நாற்றம் = தீநாற்றம் (உலக வழக்கு)

நாற்றம் = நறுநாற்றம் (செ-யுள் வழக்கு)

2. பெயர்ச்சொல்

(1) பண்புப் பெயர்கள்

கருமை= பெருமை, வலிமை, பழைமை, கொடுமை, கீழ்மை, தீமை.

கருங்கண் = கண்ணேறு (திரு டிதோஷம்).

கருங்கந்து = நெற்களத்தில் பொலிக்கு அடுத்து விழும் பதர்.

கருங்கறி = வளமான சதை.

கருங்காடு = சுடுகாடு.

சுருங்கா= இளம்பாக்கு, கொஞ்சங்குறைய முற்றிய கா-.

கருங்குணம் = தீக்குணம்

கருங்கூத்து = இழிதரக் கூத்து, அநாகரிகக் கூத்து.

கருங்கை = வேலையில் அடிபட்டுக் கருத்த கை, வலிய கை,

கொல்லுங்கை

கருஞ்சரக்கு = கூலம் (தானியம்), சாறாயம்

கருஞ்சார் = இடுப்புப் பொருத்து (Hip-Joint)

கருஞ்செ- = நன்செ-.