உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

பைங்கூழ் = இளம்பயிர்

பைஞ்சேறு = சாணம்,

பொன்மை = பொலிவு, அழகு, விளக்கம்,

பொற்ப = பொலிவு பெற.

7

வெண்மை = வெறுமை, வெளிப்படை, அறிவின்மை, கள்ளமின்மை, உள்ளீடின்மை,

வெண்கடன், வெண்ணிலைக்கடன் = ஈடுகாட்டாது வாங்குங் கடன்.

வெண்காவல் = வெறுங்காவல் (simple imprisonment)

=

வெண்கை = தொழில் செ-து பழகாத கை.

வெண்சோறு = வெறுஞ்சோறு.

வெண்டேர் = கானல் (mirage)

வெண்ணிலம் = வெறுந்தரை, மணல்தசை.

வெண்ணோவு, வெண்ணோக்காடு = பிள்ளைப்பேற்றிற்குமுன்

உண்டாகும் வெறு வேதனை

வெண்பதம் = இளஞ்சூட்டுப்பதம்.

வெண்பாட்டம் = முன்பணமின்றி விடுங் குத்தகை.

வெண்புழுக்கல், வெண்புழுக்கு, இளம்புழுக்கலரிசி = இளம்

புழுக்கல், வெண்புழுங்கல்

வெண்மட்டக்கருத்து = மேலெழுந்தவாரித் தீர்மானம் (Superficial

Judgment).

வெண்மட்டம் = மேலெழுந்தவாரி, நுணுக்கமின்மை.

வெண்மட்டவேலை

=

நுணுக்கமில்லாத வேலை, மேலெழுந்த

வாரியாகச் செ-யும் வேலை.

வெள்வீச்சு = ஆடம்பரப்பேச்சு.

வெள்வெடி = குண்டு இல்லாத தோட்டா.

வெள்ளந்தி = கள்ளங்கவடற்றவன்.

வெள்ளடி = சாதாரணம்.

வெள்ளடிவெருட்டு = பெட்டைமிரட்டு.

வெள்ளவெளி = பரவெளி.