உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

வெள்ளை மனம் = கவடற்ற மனம்.

வெள்ளொக்கல் = குற்றமற்ற இனம், செல்வமுள்ள கிளைஞர்.

வெள்ளோக்காளம்

வெள்ளோட்டம்

=

உமிழ்நீரைமட்டும் வெளியேற்றும் குமட்டல்.

புதுத் தேரை முதன்முதலாக ஓட்டிப் பார்த்தல்,

பயன்படுத்துவதற்கு முந்திய நோட்டம் (பரீட்சை).

வெள்ளோலை = எழுதப்படாத ஓலை.

மரபுப்பெயர்கள்

9

(2)

i. ஆண்பாற்பெயர்:

உயிரினப்பெயர்

யானை, பன்றி

ஆண்பாற்பெயர் களிறு

குரங்கு

கடுவன், திம்மன்

எருமை

கண்டி

பன்றி

கேழல்

புல்வா-, புலி உழை, மரை, கவரி, கராம்,

யானை, பன்றி, எருமை.

ஒருத்தல்

அரிமா, பன்றி, புல்வா-1, உழை',

கவரி, எருமைமாடு, மரை, சுறா,

ஏறு

ஏற்றை

அரிமா, புலி, குரங்கு, பனை

மாடு, எருமை, புலி, மரை, புல்வா-, சுறா, முதலை, இடங்கர்', கராம், வரால், வாளை,

மயில், புல்லூறு

போத்து

உயிரினப்பெயர்

புல்வா-

ஆண்பாற்பெயர்

இரலை

புல்வா-, உழை, முசு

கலை

ஆடு

மாட்டுக்கன்று, எருமைக் கன்று

மோத்தை, தகர், உதள்,

அப்பர், மேழகம் (ஏழகம்),

செச்சை.

பறவைகள், குதிரை

சேவல்

குதிரை, மாடு, புல்வா-

சே

சேங்கன்று

1, 2. - புல்வா-, உழை மான்வகைகள்

3, 4. - இடங்கர், கராம் என்பன முதலைவகைகள்.