உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

ஆடு, மாடு, எருமை

மாடு, எருமை, யானை

மாடு

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கடா

பகடு

காளை, எருது

ஆண்பாற்குச் சிறப்புப்பெயர் பெறாத உயிரினங்களின் ஆண்பா லெல்லாம், ஆண் என்னும் அடைமொழி பெற்ற பொதுப்பெயராற் குறிக்கப்பெறும்.

ii.

எ-டு. ஆண்கரடி, ஆண்பல்லி.

பெண்பாற்பெயர்

உயிரினப்பெயர்

யானை

ஒட்டகம், குதிரை, கழுதை, மரை

பறவைகள்

கோழி, கூகை, மயில்

புல்வா-, நவ்வி, கவரி

பன்றி, புல்வா-, நா-

கரடி

மாடு, எருமை, மரை

பெண்பாற்பெயர்

பிடி

பெட்டை

பெட்டை, பெடை, பேடை

அளகு

பிணை

பிணா, பிணவு, பிணவல்

பிணவு

ஆ, ஆன்

நாகு

மூடு, கடமை, மறி

பாட்டி

மந்தி

கிடேரி

மாடு, எருமை, மரை, நந்து, (சங்கு)

ஆடு

பன்றி, நா-, நரி

குரங்கு, முசு°, ஊகம்'

மாடு, எருமை

பெண்பாற்குச் சிறப்புப்பெயர் பெறாத உயிரினங்களின் பெண்பா லெல்லாம், பெண் என்னும் அடைமொழி பெற்ற பொதுப்பெயராற் குறிக்கப்பெறும்.

எ-டு. பெண்மடங்கல், பெண்பல்லி. மடங்கல் = சிங்கம்.

iii. இளமைப்பெயர்

உயிரினப்பெயர்

ளமைப்பெயர்

பறவைகள், ஊர்வன

பார்ப்பு, பிள்ளை

பறவைகள், நண்டு, மீன், தேள்

குஞ்சு

காக்கை, கிளி, கீரி

பிள்ளை

மூங்கா, வெருகு

அணில்

எலி

பன்றி, புலி, முயல், நரி

நா-

ஆடு, குதிரை, நவ்வி, உழை,

புல்வா-, மான், அழுங்கு

5.நவ்வி ஒருவகை மான்

6, 7 - முசு, ஊகம் என்பன குரங்கு வகைகள்

குட்டி, பறழ்

குட்டி, பறழ், பிள்ளை

குட்டி, குஞ்சு

குருளை, குட்டி, பறழ், பிள்ளை

குருளை, குட்டி, பறழ்

மறி