உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

குரங்கு

ஆடு, குதிரை, மான்

யானை, குதிரை, கழுதை,

கடமை, ஆன், எருமை, மரை, கவரி, கராம், ஒட்டகம்

யானை, ஆ, எருமை, கடமை,

மரை, குரங்கு, முசு, ஊகம்

அரிமா, ஓநா-

மாந்தன்

ஆளி

யானை

குட்டி, மகவு, பிள்ளை, பறழ், பார்ப்பு

குட்டி

கன்று

குழவி

குருளை, குட்டி

குழவி, மகவு, பிள்ளை, சே-, குழந்தை,

பாப்பா

அணங்கு

கயந்தலை, களபம், கன்று குடாவடி, குட்டி

கரு

பிள்ளை

குட்டி

கரடி

காசறை (கத்தூரிமான்)

நாவி (புனுகுபூனை)

உடும்பு, ஓணான், பாம்பு

மாடு, எருமை

கன்று

பூனை, வாவல் (வௌவால்)

குட்டி

பேன்

செள்

பயிர்கள், செடிகள்

நாற்று

கன்று

பிள்ளை

11

மரங்கள்

தென்னை

பொதுவாக, முட்டையிடுபவற்றின் இளமைப்பெயர் குஞ்சு என்ப தும், நேரடியாக ஈனுபவற்றின் இளமைப்பெயர் குட்டி என்பதுமாகும்.

பிள்ளைகுட்டி கடைக்குட்டி முதலிய வழக்குகளில், குட்டி என்னும் பெயர் மக்கட்கும் உரியதாகும்.

சில உயிரினங்களின் இளமைப்பெயர், ஏதேனும் ஓர் அடை மொழி பெற்ற பொதுப்பெயராகவே வழங்கும்.

எ-டு. நரிக்கெளிறு, அரைத்தவளை, குட்டிவிளா, பிள்ளை விளாத்தி.

iv. சினைப்பெயர்

இலைப்பெயர்

முதற்பெயர்

சினைப்பெயர்

தென்னை, பனை முதலியவை

ஓலை

சோளம், கரும்பு முதலியவை

தோகை

நெல், புல் முதலியவை

தாள்

பிஞ்சுப்பெயர்:

வாழை, மா முதலியவை

தென்னை, பனை

மா

பலா

இலை

குரும்பை

வடு

மூசு

வாழை

கச்சல்