உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வித்துப்பெயர்:

மிளகா-, கத்தரி முதலியன

விதை

நெல், சோளம் முதலியன

மணி

ஆமணக்கு, வேம்பு முதலியன

முத்து

பலா, மா முதலியன

கொட்டை

உள்ளீட்டுப்பெயர் : நெல், கம்பு முதலியன

அரிசி

அவரை, துவரை முதலியன

பருப்பு

வாழை, மா முதலியன

சதை

பலா, சீத்தா முதலியன

குலைப்பெயர்:

மா, புளி முதலியன

முருங்கை, கற்றாழை முதலியன

முந்திரி, ஈந்து முதலியன

வாழை

நெல், சோளம் முதலியன

சுளை

சோறு

குலை

தாறு

கதிர்

இங்ஙனமே, பிற சினைப்பெயர்களையும் மரபுப்படி வழங்குக.

கொத்து

V.

ஆடையணிப்பெயர்

ஆடவர்க்குரியன

வேட்டி

பெண்டிர்க்குரியன

சேலை, புடைவை

ஏத்தாப்பு

கடுக்கன்

மாராப்பு (மார்யாப்பு)

கம்மல்

கழல்

சிலம்பு

vi.

மே-ப்பன்பெயர்

விலங்குப்பெயர்

ஆடு

மாடு

குதிரை

மே-ப்பன்

பெயர்

இடையன், ஆட்டுக்காரன்

டையன், மாட்டுக்காரன்

பாகன், தோட்டி

பாகன்

யானை

பிற விலங்குகளின் மே-ப்பரைக் குறித்தற்கு, விலங்குப் பெயருடன் ‘காரன்' என்னும் பின்னொட்டையாவது, 'மே-ச்சி' என்னும் பெயரையாவது, சேர்த்துக்கொள்க.

எ-டு. பன்றிக்காரன், பன்றிமே-ச்சி.

3. வினைச்சொல்

3.

(1) இசைக்கருவி வினைகள்

தோற்கருவிகள்: கஞ்சிராத் தட்டினார், மதங்கம் (மிருதங்கம்) தட்டினார், தவல்

அடித்தார், பறையறைந்தார், தப்பு அடித்தார், முரசு அறைந்தார், கொட்டுக் கொட்டினார்.