உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

15. மக்கள் தாமே ஆறறி வுயிரே

16.

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

கடல்பெரிது

மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்

உண்ணீரு மாகி விடும்.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

17. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது.

18. ஒன்றே செ-யவும் வேண்டும், ஒன்றும் நன்றே செ-யவும் வேண்டும், நன்றும் இன்றே செ-யவும் வேண்டும், இன்றும் இன்னே செ-யவும் வேண்டும்

19. மாட்சியிற் பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்தல் அதனினு மிலமே

20. இம்மைச் செ-தது மறுமைக் காமெனும் அறவிரனை வணிகன் ஆ-அலன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென

1.

ஆங்குப் பட்டன் றவன்கை வண்மையே.

பயிற்சி 2

பின்வரும் பாகிகளை ஒவ்வொரு கட்டுரையாகப் பெருக்கி வரைக: உழவுத்தொழில் ஒரு நாட்டு முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. உழவர்க் குரிய வசதிகளையெல்லாம் அரசியலார் செ-துவைத்தல் வேண்டும். பெருவாரியாக உணவுப்பொருள் விளைத்தற்குரிய வழி வகைகளெல்லாம் கையாளப்பெறுதல் வேண்டும். அறிவியல் துறையில் கண்டுபிடிக்கப்பட்ட புதுமைகளை, இயன்ற அளவு உழவிற்கும் பயன்படுத்தல் வேண்டும். உழவுத் தொழிலைக் கவனியாத நாடு பிற நாடுகளைச் சார்ந்தேயிருக்கும்.

2. மக்கட்பேறு ஒரு காலத்தில் மாபெரும் பாக்கியமாகக் கருதப்பட்டது. பிள்ளைப் பேற்றைப் பெருக்குவதற்கான வழிகளெல்லாம் அன்று கையாளப்பட்டன. இன்று பிள்ளை பெறாதவரே பெரும்பாக்கியசாலி