உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல்

17

கால் சா-தல் = கெடுதல், அழிதல்.

கால் சீத்தல் போக்குதல்.

=

கோழிபோற் காலாற் கிளைத்தல், துடைத்துப்

கால் தாங்குதல் = காலையிழுத்து நடத்தல்.

கால் பின்னுதல் = நோயினாற் கால்கள் ஒன்றுக்கொன்று குறுக் காதல், முட்டிக்கால் தட்டுதல்.

கால் முளைத்தல் = குழந்தை நடக்கத் தொடங்குதல்.

(எ-டு. குழந்தைக்குக் கால் முளைத்துவிட்டது.)

கால் வாங்குதல் வரைதல்.

கால் வார்த்தல்

ஊன்றுதல்.

=

=

கால் வழுக்குதல், உயிர்மெ- ஆகார நெடிற்குறி

கொடிக்காலில் ஆடி மாதம் அகத்தி விதையை

கால் விடுதல் = குலவுறவு நீங்குதல்.

கால் விழுந்துபோதல் = பக்கவாதத்தாற் கால் அசைவற்றுப் போதல். காலாட்டுதல் = நெசவுத்தொழில் செ-தல்.

காலாடுதுல் = முயற்சியாற் செல்வஞ் சிறந்திருத்தல்.

(எ-டு. அவனுக்கு இன்று காலாடுகின்றது.)

காலாணி யறுதல் = உள்ளங்கால் உரங்கெடுதல், வலிமை செல்வம் முதலியன குறைதல்.

=

காலாறுதல் நடை ஓ ந்து இளைப்பாறுதல், காலில் அரத்த வோட்டம் உண்டாக உலாவுதல்.

காலிறங்குதல்

=

மழைக்கா லிறங்குதல்,

அரையாடையின்

அடிவிளிம்பு தாழ்தல்.

=

காலூறுதல் வழிப்போக்குக் குறியாகக் காலில் தினவுண்டாதல், பிள்ளைகட்கு ஓடியாட விருப்புண்டாதல், கணவனுக்குப் பணம் வரற் குறியாக மனைவிக்குக் காலில் தினவுண்டாதல்.

=

காலூன்றுதல் பந்தற்கால் நாட்டுதல், மழைக்காலிறங்குதல், நிலை பெறுதல்.

காலைச் சுற்றுதல் = தொடர்ந்து பற்றுதல்.

காலொட்டுதல் = குறைவைச் சரிப்படுத்துதல்.

காலோடுதல் = ஒரு காரியத்தில் முயற்சியுண்டாதல்.

அகலக்கால் வைத்தல்

=

அளவுக்குமிஞ்சிய இடங்களைக் கைப்

பற்றுதல் அல்லது கொள்ளுதல்.