உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

7. வெற்றெனத் தொடுத்தல் பொருட் செறிவில்லாமல் வெறுமை

யாகச் சொற்களையமைத்து இடத்தை நிரப்புதல்.

8. மற்றொன்று விரித்தல் சொல்லத் தொடங்கிய பொருளைப்

பற்றிச் சுருக்கமாகவும் வேறொரு பொருளைப் பற்றி விரிவாக வும் சொல்லுதல்.

9. சென்றுதே-ந்திறுதல்

சிறப்பாகத் தொடங்கிப் போகப்போகச்

சொற்சுவை பொருட்சுவை குறைதல்.

10. நின்று பயனின்மை ஒரு சொல்லோ தொடரோ பகுதியோ ஒரு பயனுமின்றி நிற்றல்.

பத்துவகை அழகுகள்

1.சுருங்கச் சொல்லல் - சொற்களை வீணாகப் பெருக்காது பொருள் விளங்குமளவில் சுருக்கமாகச் சொல்லுதல்.

2. விளங்கவைத்தல்

ஐயந்திரிபிற்கு (சந்தேக விபரீதங்கட்கு)

இடமில் லாதவாறு பொருள் தெளிவா-த் தெரியவைத்தல்.

3. நவின்றோர்க்கினிமை படிப்பவர்க்குப் பொருட்சுவையால் இன்ப மூட்டுதல்.

4.நன்மொழி புணர்த்தல் குற்றமற்றனவும் பொருத்தமுடை யனவுமான சொற்களையமைத்தல்.

5.ஓசையுடைமை ன்னோசை கொண்டிருத்தல்

6.ஆழமுடைத்தாதல்

யுடையதாயிருத்தல்.

7.முறையின் வைப்பு

ஆராயுந்தோறும் ஆழ்ந்த கருத்துகளை

அதிகாரம் இயல் கருத்து முதலியவற்றை

ஏரணவொழுங்கு பட

அல்லது இயற்கைத் தொடர்ச்சியா-

அமைத்தல்.

8.உலக மலையாமை

உயர்ந்தோர் வழக்கொடு மாறுபடாமை.

9. விழுமியது பயத்தல் - சிறந்த பயனை அடைவித்தல்.

10.விளங்குதாரணத்தாகுதல் எல்லார்க்கும் விளங்கக் கூடிய எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருத்தல்.