உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

59

அவர்கள் என்னும் சொல்லை இறுதியில் சேர்த்தும், உயர்வு குறித்த உறவின்முறைப் பெயர்களை விளிக்கலாம்.

எ-டு: மாமனார் அவர்களே,

ஆர்வங்குறித்தற்கு உறவின் முறைப்பெயர் விளிகள் அடை

யடுத்தும் வரும்.

எ-டு.

உயர்வு விளி அருமைத் தந்தையீர்,

என் அருமைத் தந்தையீர்,

உயர்வில் விளி

அருமைத் தந்தா-, என் அருமைத் தந்தா-,

எந்தையீர்,

பெற்றோர்

இருவரையும்

எந்தா-,

ஒருங்கே

விளிக்கும்போது,

என்

அருமைப் பெற்றோர்காள் என்றாவது, என் அருமைத் தா- தந்தையீர்

என்றாவது விளிக்கலாம்.

கவனிப்பு:உறவினர்க்கு எழுதும் கடிதங்களில் கொளு வரையப் படின், விளி பெரும்பாலும் விடப்பெறும்.

நண்பரை விளிக்கும் முறை வருமாறு:

எ-டு.

உயர்வு விளி

உயர்வில் விளி

நண்பரீர்,

நண்ப,

அன்பரீர்,

அன்ப,

காதலரீர்,

காதல,

காதலியீர்,

காதலீ,

வரும்.

ஆர்வங் குறித்தற்கு, நண்பரீர் என்னும் விளி அடையடுத்தும்

எ-டு.

உயர்வு விளி

அருமை நண்பரீர்,

என் அருமை நண்பரீர்,

அரும்பெறல் நண்பரீர்,

உயர்வில் விளி

அருமை நண்ப,

என் அருமை நண்ப,

அரும்பெறல் நண்ப,

ஒத்தோரும் இழிந்தோருமாயுள்ள நண்பரையுங் காதலரையும், நெருங்கிய பழக்கம்பற்றியும் நிலைமையின் தாழ்வுபற்றியும், பெயர் சுட்டியும் விளிக்கலாம்.