உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

எ-டு.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

அருமைக் கண்ணப்ப,

என் அருமை அங்கயற்கண்ணீ,

பெருங்காதல் குறிக்க வேண்டின், முறைப்பெயரையும் உறவுப் பெயரையும் இயற்பெயரையுங் குறியாது, சிறந்ததொரு பொருட் பெயரை உவமையாக அல்லது உவமையாகுபெயராகக் கொண்டு விளிக்கலாம்.

எ-டு:

என் அருமைக் கண்மணீ,

ஆருயிரனையா-, ஆருயிரனையீர்,

உறவினரல்லாத பெரியோரைக் கீழ்வருமாறு விளித்தல் வேண்டும்.

ஆண்பால் விளி

ஒருமை:

பன்மை:

பெண்பால் விளி

ஐய, ஐயா, அம்ம, அம்மா, அம்மையீர், ஐயன்மீர், ஐயைமீர், அம்மைமீர்,

அம்மையீர் என்னும் விளி உயர்வுப் பன்மையாக மட்டும் வரும்.

மேற்காட்டிய விளிகள், ஆர்வமும் வணக்கமுங் குறித்தற்கு அடை யடுத்தும் வரும்.

எ-டு: அருமந்த ஐய,

அன்பார்ந்த ஐயா, அருந்தமிழ் ஐய, அரும்பெறல் ஐய,

என் பேரன்பிற்குரிய ஐயா,

கனம் பொருந்திய ஐயா,

கனமுங் கண்ணியமும் பொருந்திய ஐயா,

மாண்பு மிக்க ஐய,

மாண்பும் மதிப்பும் வா-ந்த ஐயா,

ஆசிரியரைப் பின்வருமாறு விளிக்கலாம்.

ஆசிரியீர், ஆசிரியப் பெரியீர், ஆசிரியப் பெருந்தகையீர்,

அன்பார்ந்த ஆசிரியீர்,

அரும்பெறல் ஆசிரியர்காள்,

பேரறிவு சான்ற பெரியீர்,

அறிவுச் சுடரான ஐய,

மதிப்புமிக்க

விளிக்கலாம்.

பெரியோரையும் தலைவரையும் பின்வருமாறும்