உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

2.

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒரு தம்பி பிறந்ததைப்பற்றித் தங்கை வேற்றூரில் கல்விபயிலும் தமையனுக்கு வரைவது.

3. விடுதிப்பள்ளியிற் பயிலும் மகள் சரியாப் படியாமையை அவள் தேர்ச்சியறிக்கையால் (Progress Report) அறிந்த தந்தை, அவளைக் கடிந்தெழுதுவது.

4.

5.

அதற்கு அவள் மறுமொழி.

பொங்கல் நன்கொடை விடுத்த பெரிய தந்தையார்க்கு நன்றிகூறி வரைவது.

6. விடுதி மாணவன் ஒருவன், தனக்கு விருப்பமில்லாத பாடத்தை விருப்பப் பாடமாக ஏற்றுக்கொண்டதற்குக்

7.

தந்தைக்கு வரைவது.

காரணங்காட்டித்

அன்னையாரின் நோயைப்பற்றிக் கடிதவாயிலா- அறிந்த விடுதிப் பள்ளி மாணவி, தந்தைக்கெழுதுவது.

8. தம்பி தான் பயிலும் பள்ளியின் அல்லது கல்லூரியின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தைப்பற்றித் தமையனுக்கு வரைவது.

(ii) நட்புக் கடிதம் (Friendly letters)

போலிகை

(ஒரு மாணவன் தன் பள்ளிக்கும் வேறொரு பள்ளிக்கும் நடந்த காற்பந்துப் பந்தயத்தைப்பற்றித் தன் நண்பனுக்கு வரைவது.)

"

6, வேளாளத் தெரு, மன்னார்குடி,

8-2-49

அருமை நண்ப,

நலம். உன் நலத்தை இன்று உன் கடிதத்தால் அறிந்துகொண் டேன்.

நேற்று மாலை, எங்கள் பள்ளிக்கும் இவ் வூரிலுள்ள தேசிய உயர்நிலைப் பள்ளிக்கும் ஒரு காற்பந்துப் பந்தயம் நடந்தது. அது முதலிலிருந்து முடிவுவரை உணர்ச்சி மிக்க நிகழ்ச்சியா யிருந்தது.

முதலாவது, எங்கள் கல்விச்சாலைக்

கட்சியார் விளையாட்டு

நிலத்தின் கீழைப்புறத்திலும், எதிர்க்கட்சியார் மேலைப்புறத்திலும், நின்று

விளையாடினார்கள். காற்று மிக வேகமாகக் கிழக்குநோக்கி யடித்துக்