உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

79

படியும், மேற்குறித்த முகவரிக்குக் கட்டிப் பேற்றஞ் சலில் (v.p.p.) விடுக்க.

பல படிகள் வாங்கின், எவ்வளவு கழிவு தரப்படும் என்பதையும் தெரிவிக்க.

இனியன்

பயிற்சி

கீழ்க்குறித்தவாறு வணிகக் கடிதம் வரைக:

1. ஒரு கல்விநிலைய மாணவர் கூட்டுறவுக் கழகப் புத்தகசாலைச் செயலாளர், சில புத்தகங்களை அனுப்புமாறு ஒரு வெளியீட்

டாளர்க்கு வரைவது.

2.

ஒரு மாணவர் தவணைக்கட்டண

(Instalment Payment) ஏற்

பாட்டில் தனக்கொரு மிதிவண்டி (cycle) அனுப்புமாறு, ஒரு குழும்பிற்கு வரைவது.

(iii) விடுமுறைக் கடிதம் (Leave Letters)

போலிகை

(ஒரு மாணவன் தனக்கு நோ- விடுமுறை யளிக்குமாறு தன்

ஆசிரியர்க்கு வரைவது)

27, பெரிய எழுத்துக்காரத் தெரு, செவ்வா-ப்பேட்டை,

களம்பொருந்திய ஐய,

சேலம்,

3-9-39

எனக்கு நேற்று மாலையிலிருந்து கடுங்கா-ச்சலாதலால், அன்பு செ-து மூன்று நாளுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன்.

தங்களின் கீழ்ப்படிதலுள்ள

மாணவன், செங்கோட்டுவேலன்