உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

பயிற்சி

85

கீழ்க்குறித்தவாறு பரிந்துரைக்கடிதம் வரைக:

1. ஓர் ஏழை மாணவனை ஓர் இலவச விடுதியிற் சேர்த்துக்கொள்ளு மாறு பரிந்தெழுதுவது.

2.

3.

ஒரு மாணவர் தம் நண்பருக்கு ஒரு வேலை தரும்படி, ஒரு தொழிற்சாலை முதலாளியாரான தம் உறவினருக்கு எழுதுவது.

ஒரு மாணவரை ஒரு கல்லூரியிற் சேர்த்துவிடும்படி, அங்குள்ள ஓர் ஆசிரியரை வேண்டுவது.