உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

2. மிகுதலும் இயல்பும்

ய ர ழ ஈற்றின் முன் வல்லினம்

89

110. ய ர ழ மெ-களின் முன் க ச த ப என்னும் வல்லின மெ-கள் வரின், அல்வழியில் இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை வழியில் மிக லும், வலி மெலி உறழ்வு மாகும்.

வலி மெலி யுறழ்வாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் மிக்கும் மெல்

லினம் மிக்கும் வருவது.

உ-ம். கா + பெரிது = கா-பெரிது

30.

பேர்+ போன = பேர்போன

புகழ் + பொன்றாது = புகழ் பொன்றாது

-

=

தா + பசு = தா-ப்பசு

கார் + பருவம் = கார்ப்பருவம் யாழ் + கருவி = யாழ்க்கருவி

வா- + சொல் = வா-ச்சொல்

போர் + சேவகன் = போர்ச்சேவகன் யாழ் + பாணன் = யாழ்ப்பாணன்

அல்வழியில் இயல்பு.

அல்வழியில் மிகுதல்.

வேற்றுமை வழியில் மிகுதல்.

வே + குழல் = வே-க்குழல், வே-ங்குழல் ஆர் + கோடு = ஆர்க்கோடு, ஆர்ங்கோடு பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு

ய ர ழ முன்னர்க்க சதப அல்வழி

இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை

வேற்றுமையில் வலி மெலி

யுறழ்தல்.

மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல்.

(நன்.சூ.224)

3. மிகுதலும் கெடுதலும் இயல்பும்

னகர ஈறு - தேன் என்னும் மொழி

111. இருவழியிலும் தேன் என்னும் சொல்லி னீற்றிலுள்ள னகரம், வரு மொழி முதலில் மூவின மெ-களும் வர இயல்பாகும். மெல்லினம் வரின் இயல்புங் கேடுமாகும்; வல்லினம் வரின் இயல்பும், கெடுதலுடன் வலிமெலி மிகலும் ஆகும்.