உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

உ-ம்.

தேன் + பெருகும் = தேன்பெருகும்

இயற்றமிழ் இலக்கணம்

தேன் + மலரும் = தேன்மலரும்

அல்வழி

தேன் + யாது + தேன்யாது

இருவழியிலும்

தேன் + சிறப்பு = தேன்சிறப்பு

தேன்மூவினமும்

தேன் + மரம் = தேன்மரம் தேன் + வண்டு = தேன்வண்டு

வேற்றுமை

வர இயல்பாயிற்று.

வழி

தேன் + மொழி = தேன்மொழி

தேன் + மொழி = தேமொழி

அல்வழி

இருவழியிலும் தேன்

தேன் + மலர் = தேன்மலர்

மெலி வர இயல்புங்

தேன் + மலர் = தேமலர்

வேற்றுமைவழி

கேடுமாயிற்று.

தேன் + குழம்பு = தேன்குழம்பு

தேன் + குழம்பு = தேக்குழம்பு தேன் + குழம்பு = தேங்குழம்பு

அல்வழி

இரு வழியிலும்

தேன்

தேன் + குடம் = தேன்குடம்

வலிவர

இயல்பும்,

தேன்+குடம்- தேக்குடம்

வேற்றுமை

வலிமெலி

தேன்+குடம்=தேங்குடம்

வழி

மிகலுமாயிற்று.

31.

தேன்மொழி மெ-வரின் இயல்பும், மென்மை

மேவின் இறுதி அழிவும் வலிவரின்

(நன். சூ.214)

ஈறுபோ- வலிமெலி மிகலுமாம் இருவழி.

யாப்பியல்

112. யாப்பு: யாப்பாவது சிறந்த புலவர்கள் பலவகைச் சொற்களால் சொற்சுவையும், பொருட்சுவையும் நிரம்பப் பாடுவது. யாக்கப்படுவது யாப் பாயிற்று.

யாத்தல் - கட்டுதல். யாப்பு - தொழிலாகுபெயர். யா பகுதி, பு விகுதி.

யாப்பு, பாட்டு, பா, செ-யுள், கவி, தூக்கு, தொடர்பு என்பன ஒரு பொருட் சொற்கள்.