உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

93

123. ஓரசைச் சீர்: ஓரசைச் சீர் நேர் நிரை என இருவகைப்படும். இவற்றுக்கு முறையே நாள், மலர் என்பன உதாரணச் சீர்வா-பாடாகும்.

நான் - நேர், மலர் - நிரை.

124. ஈரசைச் சீர்: ஈரசைச் சீர், நேரும் நிரையும் முறை மாறி வருவ தால் நால்வகையாகும்.

உ-ம்.

அசை வா-பாடு

சீர் வா-பாடு

நேர் நேர்

தேமா

நிரை நேர்

புளிமா

நிரை நிரை

கருவிளம்

நேர் நிரை

கூவிளம்

ஈரசைச்சீர் அகவற்பாவிற்குரிய வாதலால், அகவற் சீரென்றும் கூறப்படும்.

125. மூவசைச் சீர்: மூவசைச் சீர் ஈரசைச் சீரோடு இறுதியில் நேர சையே சேர்க்க ஒரு நான்கும், நிரையசையே சேர்க்க ஒரு நான்குமாக மொத் தம் எட்டாகும்.

உ-ம்.

அசை வா-பாடு

சீர் வா-பாடு

நேர் நேர் நேர்

தேமாங்கா-

நிரை நேர் நேர்

புளிமாங்கா-

இவை கா-ச்சீர், வெண்பாவுரிச்சீர்,

நிரை நிரை நேர்

கருவிளங்கா -

வெண்சீர் என்றும்

நேர் நிரை நேர்

கூவிளங்கா-

கூறப்படும்.

நேர் நேர் நிரை

தேமாங்கனி

இவை கனிச்சீர்,

நிரை நேர் நிரை

புளிமாங்கனி

வஞ்சியுரிச்சீர்

நிரை நிரை நிரை

கருவிளங்கனி

என்றுங்

நேர் நிரை நிரை

கூவிளங்கனி

கூறப்படும்.

வெண்பாவிற்குரியன வெண்பாவுரிச் சீரென்றும், வஞ்சிப் பாவிற்குரி

யன வஞ்சியுரிச் சீரென்றும் கூறப்பட்டன.

நாலசைச்சீர் வஞ்சிப்பாவிற்கே உரியன.

ஒரு பாட்டிலுள்ள சீர்களைப் பிரித்தற்கு அலகிடல், வகையுளி செ-

தல், சீர்பிரித்தல் எனப் பெயர்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.