உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)

95

130. அளவடி: நாற்சீரடி அளவடி. அது சரியான அளவாயிருத்தலால் அளவடி யெனப்பட்டது.

1

2

3

4

உ-ம். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரு மறிந்திலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்

அன்பே சிவமா- அமர்ந்திருந் தாரே.

131. நெடிலடி: ஐஞ்சீரடி நெடிலடி. அது நெடிலாயிருத்தலால் நெடி லெனப்பட்டது. நெடில் - நீண்டது.

உ-ம்.

1

2

3

4

5

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தா-ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.

ம்

132. கழிநெடிலடி: அறுசீரும் அதற்கு மேலுமுள்ள அடி கழிநெடிலடி. அது மிக நீண்டிருத்தலாற் கழிநெடிலெனப்பட்டது.

(கழி - மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.)

உ-ம்.

1

2

3

4

5

6

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றான்.

அணியியல்

133. அணி: அணியாவது செ-யுட்குரிய அழகு. அது, சொல்லணி, பொருளணி என இருவகைப்படும்.

அணி

ளின் அழகு.

அழகு. சொல்லணி சொல்லின் அழகு. பொருளணி பொரு

134. சொல்லணி மடக்கு, திரிபு, சிலேடை எனப் பல வகைப்படும்

135. பொருளணி தன்மை, உவமை, உருவகம் தற்குறிப்பேற்றம் முதலிய பல வகைப்படும்.