உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

ஒரு பெயர் விளியேற்கும்போது பல விகாரங்களை அடைவது முண்டு.

ஐயன் ஐயா - ஈறு குன்றி அயல் திரிதல்.

ஐயன் - ஐயாவோ -ஈறுகுன்றி அயல் திரிந்து ஈறு மிகுதல்.

113

இயல்பாக நிற்கும் விளி இயல்புவிளி என்றும், சமீபத்திலுள்ளவரை விளித்தல் அண்மை விளி என்றும், தூரத்திலுள்ளவரை விளித்தல் சே-மை விளி என்றும், புலம்பலில் விளித்தல் புலம்பல் விளி என்றும் கூறப்படும். அண்மை சமீபம், சே - மை - தூரம்.)

-

அண்மை விளிக்கு இயல்பும், ஈறுகுன்றலும், சே-மைவிளிக்கு அள பெடையும், புலம்பல் விளிக்கு ஓ மிகலும் சிறப்பாகும்.

15.

எட்டன் உருபே எ-துபெய ரீற்றின்

திரிபு குன்றல் மிகுதல் இயல்புஅயல்

திரிபும் ஆம்பொருள் படர்க்கை யோரைத்

தன்முக மாகத் தானழைப் பதுவே.

வினைச்சொல்

பொதுவினைகள்

27.1. இருவினைப் பொதுவினைகள்

i. தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவினை

உ-ம்.

(நன்.சூ.303)

வெளுத்தான் -இது தான் வெளுத்தான் என்று பொருள்படின் தன்வினை; பிறிதொன்றை வெளுக்கச் செ-தான் என்று பொருள் படின் பிறவினை.

தோற்றுகிறது இது தானே தோன்றுகிறது என்று பொருள்படின் தன் வினை; பிறிதொன்றைத் தோன்றச் செ-கிறது என்று பொருள்படின் பிறவினை.

ii. உடன்பாட்டு வினைக்கும் எதிர்மறை வினைக்கும் பொதுவினை செ-யா--இது செ- என்று பொருள்படின் உடன்பாட்டு வினை; செ-யமாட்டா- என்று பொருள்படின் எதிர்மறை வினை.

உ-ம்.

உடன்பாட்டு வினைக்கு விதிவினை என்றும், எதிர்மறை வினைக்கு மறைவினை, விலக்குவினை என்றும் பெயர்.