உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

உ-ம்.

தன்மை வினை - வந்தேன், (ஒரு மகன் சொல்வது) உயர்திணை. வந்தேன், (ஒரு கிளி சொல்வது) அஃறிணை.

முன்னிலை வினை - வந்தா-, (ஒரு மகனை நோக்கிச் சொல்வது) உயர்திணை. வந்தா-, (ஒரு கிளியை நோக்கிச் சொல்வது) அஃறிணை.

வியங்கோள் வினை

நான் செல்க

நாம் செல்க

தன்மை

நீ செல்க

நீர் செல்க

முன்னிலை

அவன் செல்க

அவள் செல்க

அவர் செல்க

படர்க்கை

அது செல்க

அவை செல்க

குறிப்பு வினை

நான், நாம்

நீ, நீர்

வேறு, இல்லை, உண்டு

அவன், அவள், அவர்,

அது, அவை

பெயரெச்சம்

வந்த - நான், நாம். - தன்மை

வந்த - நீ, நீர். - முன்னிலை

வந்த - அவன், அவள், அவர், அது, அவை. - படர்க்கை

வினையெச்சம்

வந்து - போனேன், போனோம்.

வந்து - போனா-, போனீர்.

வந்து - போனான், போனாள், போனார், போனது, போயின.

16. தன்மை முன்னிலை வியங்கோள் வேறிலை

உண்டீ ரெச்சம் இருதிணைப் பொதுவினை.

115

(நன்.சூ.330)