உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

இயற்றமிழ் இலக்கணம்

'செ-யும்' என்னும் வா-பாட்டு வினைமுற்று

29. செ-யும் என்னும் வா-பாட்டு வினைமுற்று, தன்மையிலும், முன்னிலையிலும் வராமல், படர்க்கையில் பலர்பாலொழிந்த மற்றை நான்கு பாற்கும் பொதுவா வரும். ஆதலின், இதுவும் ஓர் இருதிணைப் பொதுவினையாம்.

உ-ம். அவன்

அவள்

அது

வரும்

அவை

17. பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் செல்லா தாகும் செ-யும்என் முற்றே.

(நன்.சூ.348)

'செ-யா' என்னும் வா-ப்பாடு வினையெச்சம்

30. 'செ-யா' என்னும் வா-பாட்டு வினையெச்சம் செ-து என்று பொருள்படும் இறந்தகால உடன்பாட்டு வினையெச்சமாகும்.

உ-ம். 'பெ-யாக் கொடுக்கும்' - பெ-து கொடுக்கும்.

நிற்கும்.

உண்ணா மகிழ்ந்தான் - உண்டு மகிழ்ந்தான்.

குறிப்பு: செ-யா என்னும் வா-பாட்டு வினை, பல சொல்லாகவும்

உ-ம்.

செ-யா - (1) செ-யாத - ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்.

(2) செ-யாமல்ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம்.

(3) செ-யமாட்டா - பலவின்பால் எதிர்மறை வினைமுற்று.

ஏவலுக்கும் பகுதிக்கும் வேறுபாடு

31. ஏவலொருமை வினைமுற்று, விகுதி பெற்றும் விகுதி பெறாமற் பகுதியளவாயும் இருவகையா- நிற்கும்.

உ-ம். வாரா-, வருதி விகுதி பெற்றது.

வா

பகுதியளவா- நின்றது.

32. ஏவற்பன்மை வினைமுற்று, விகுதி பெற்றே நிற்கும்.