உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

வேற்றுமை வழி

வலி + ஞமலி = வலி ஞமலி

பூ + நிறம் = பூ நிறம்

மண் + மனை = மண் மனை

கல் + யானை = கல்யானை

வாள் + வன்மை = வாள் வன்மை

இயற்றமிழ் இலக்கணம்

ஞநமயவ இயல்பாயின.

60. தனிக்குறி லடுத்துவரும் யகர மெ-க்கும், ஓரெழுத்தொரு மொழியாகிய ஐகாரத்திற்கும், நொ, து என்னும் ஏவல் வினைகட்கும் முன் வரும் மெல்லினம் மிகும்.

+

நொ - வருந்து. து -உண்.

மெ - + ஞான்றது = மெ-ஞ்ஞான்றது

நீண்டது = மெ-ந்நீண்டது

மெ - + மாண்டது = மெ-ம்மாண்டது கை + ஞான்றது = கைஞ்ஞான்றது கை + நீண்டது = கைந்நீண்டது கை + மாண்டது = கைம்மாண்டாது.

மெ - + ஞாற்சி = மெ-ஞ்ஞாற்சி மெ- + நீட்சி = மெ-ந்நீட்சி

மெ - + மாட்சி = மெ-ம்மாட்சி

கை + ஞாற்சி = கைஞ்ஞாற்சி கை + நீட்சி = கைந்நீட்சி

கை + மாட்சி = கைம்மாட்சி

நொ + நாகா = நொந்நாகா

து + மாடா = தும்மாடா

குறில்வழி ய, மெ- தனி ஐ முன் அல்வழியில்

மெலி மிக்கன.

குறில்வழிய, தனி ஐமுன்

வேற்றுமை வழியில் மெலி வந்தன.

அல்வழியில் நொ, து முன் மெலி மிக்கன.

61. நிலைமொழி இறுதியிலுள்ள ண ள ன ல என்னும் மெ- களுக்குப்

பின் வரும் நகரம் திரியும்.

உ-ம்.

மண் + நீண்டது = மண்ணீண்டது

முள் + நீண்டது = முண்ணீண்டது

பொன் + நீண்டது = பொன்னீண்டது கல் + நீண்டது = கன்னீண்டது =

ணளன ல வழி அல்வழியில் நகரம் திரிந்தது.