உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆம் பாரம் (11 ஆம் வகுப்பு)

மண் + நீட்சி = மண்ணீட்சி

முள் + நீட்சி = முண்ணீட்சி

பொன் + நீட்சி = பொன்னீட்சி

கல் + நீட்சி = கன்னீட்சி

40.

ண ளலை வழி வேற்றுமை வழியில் நகரம் திரிந்தது.

எண்மூ வெழுத்தீற் றெவ்வகை மொழிக்கும் முன்வரு ஞநமய வக்கள் இயல்பும்,

குறில்வழி யத்தனி ஐந்நொது முன்மெலி

மிகலும்ஆம், ணளனல வழிநத் திரியும்.

2. இயல்பும், மிகலும்

133

(நன். சூ.158)

i. முன்னிலைவினை முன்னும், ஏவல்வினை முன்னும் வல்லினம் 62. உயிரையும், ய ர ழ என்னும் மெ-களையும் இறுதியாகவுடைய முன்னிலை வினைமுற்றுகட்கும், ஏவல் வினைமுற்றுகட்கும் முன் வரும் வல்லினம் இயல்பாகியும், விகற்பித்தும் வரும்.

மு

ன்னிலைவினை முன்னிலைக் கருத்தாவின் வினையா- மூன்று காலத்திலும் வரும். ஏவல்வினை முன்னிலைக் கருத்தாவை ஏவுவதா- எதிர் காலத்தில் மட்டும் வரும்.

விகற்பித்தல் ஒரே புணர்ச்சி இயல்பாகவும் மிக்கும் வருவது.

உ-ம்.

வந்தனை + சாத்தா = வந்தனை சாத்தா.

வந்தா + கொற்றா = வந்தா- கொற்றா.

வந்தீர் + பையன்காள் = வந்தீர் பையன்காள்.

முன்னிலை வினையீற்று உயிர் முன்னும், ய ர முன்னும் வலி இயல்

பாயின.

வா + கொற்றா = வா கொற்றா

பா - + சாத்தா

சாத்தா=பா-சாத்தா

சேர் + கந்தா = சேர் கந்தா.

வாழ் + + பையா = வாழ் பையா.

ஏவல் வினையீற்று உயிர் முன்னும், ய ர ழ முன்னும் வலி இயல்பாயின.

நட + கொற்றா = கொற்றா, நடக்கொற்றா.

எ- + கொற்றா = எ-கொற்றா, எ-க்கொற்றா.