உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

இயற்றமிழ் இலக்கணம்

ஏவல்முன் வலி விகற்பித்தன.

இவையெல்லாம் வினைமுற்றுத் தொடராதலின் அவ்வழிப்பு ணர்ச்சி.

41. ஆவி யாழ இறுதிமுன் னிலைவினை

ஏவல்முன் வல்லினம் இயல்பொடு விகற்பே.

ii. இ, ஐ இவற்றின் முன்வலி

(நன். சூ.161)

63. அல்வழிப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று இகர ஐகராங்கட்கு முன்வரும் வல்லினம் இயல்பாயும், மிக்கும், விகற்பித்தும் வரும்.

உ-ம்.

புலி + கொடிது = புலிகொடிது யானை + பெரிது = யானைபெரிது

செடி + கொடி = செடிகொடி

யானை + குதிரை = யானை குதிரை

இடி + கரை = இடிகரை

திரை + கடல் = திரைகடல்

எழுவா-த் தொடரில்

வலி இயல்பாயின.

உம்மைத் தொகையில் வலி இயல்பாயின.

வினைத்தொகையில்

ஆடி + திங்கள் = ஆடித் திங்கள்

சாரை + பாம்பு = சாரைப்பாம்பு

+

வலி இயல்பாயின.

பண்புத் தொகையில் வலிமிக்கன.

பனை + கை = பனைக்கை - உவமைத் தொகையில் வலிமிக்கது.

ஓடி

+ போனான் = ஓடிப் போனான் - வினையெச்சத் தொடரில் வலி

மிக்கது.

AO + குறிது = கிளி குறிது, கிளிக் குறிது

எழுவா-த்

தினை + சிறிது = தினை சிறிது, தினைச் சிறிது5 தொடரில்

வலி

விகற்பித்தன.

கடி

+ கமலம் = கடிகமலம், கடிக்கமலம் - உரிச்சொற்றொடரில்

வலி விகற்பித்தது.

42.

அல்வழி இஐம் முன்ன ராயின்

இயல்பும் மிகலும் விகற்பமும் ஆகும்.

(நன். சூ.176)

3. திரிதலும் இயல்பும்

வகர வீற்றுச் சுட்டுப் பெயர் முன் மூவினம்

64. அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின்பாற் சுட்டுப் பெயர்களின் இறுதியிலுள்ள வகர மெ-, வல்லினம் மெல்லினம் இடை