உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

,

3

10. வினாவெழுத்து: ஆ, எ, ஏ, ஓ என்னும் நான்கு உயிரெழுத்து களும், யா என்னும் உயிர் மெ-யும் வினாப் பொருளில் வரும்போது வினா வெழுத்துக்களாம். வினா - கேள்வி.

இவற்றுள், எ, யா சொல்லுக்கு முதலிலும்,

ஏ அவ் வீரிடத்தும் வரும்.

ஓ சொல்லுக் கீற்றி லும்,

உ-ம்.

எ - எவன்?

எப்படி?

யா - யாவன்?

யாங்ஙனம்

} முதல்

ஆ - வந்தானா?

ஓ - இராமனோ?

ஏ-ஏது?

ஈறு

முதலும்

ஈறும்

இராமனே? (= இராமனோ?)

ஏகாரம் வினாப்பொருளில் வருவது உலக வழக்கன்று, செ-யுள் வழக்கு. யா உயிர்மெ-யாயினும் வினாவெழுத்தாதலின் உடன் கூறப்பட்டது.

2. எ, யா முதலும் ஆ, ஓ ஈற்றும்

ஏ இரு வழியும் வினாவா கும்மே.

3. மெ-யெழுத்து

(நன். 67)

11. மெ-யெழுத்துகள்: க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், -, ர், ல், வ், ழ், ள், ற், ன் எனப் பதினெட்டு.

இவை மெ- போன்றமையின் மெ- எனப்பட்டன. மெ-உடம்பு. ஓர் உடம்பு எங்ஙனம் ஓர் உயிரின் உதவியின்றித் தனித்து இயங்காதோ, அங் ஙனமே ஒரு மெ-யெழுத்தும் ஓர் உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்து உச்சரிக்கப்படாது. ஆயினும், கல்வியின் பொருட்டு உலக வழக்கில் இக், இங், இச், இஞ் என இகரம் முன்னிட்டும், இலக்கண வழக்கில் க, ங, ச, ஞ என அகரம் பின்னிட்டும், அதனோடு கரச்சாரியை கூட்டிக் ககரம், ஙகரம், சகரம், ஞகரம் என்றும், அதன் மேலும் மெ-ப்பெயர் கூட்டிக் ககரமெ-, ஙகரமெ-, சகரமெ-, ஞகரமெ- என்றும் மெ-யெழுத்துகள் உச்சரிக்கப் படும். ஒற்று, உடல், உடம்பு, புள்ளி என்பன மெ-யெழுத்தின் மறுபெயர்கள்.

12. மெ-யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூவகைப்படும். வல்லினம் வலிய ஓசையுடைய எழுத்துகளின் கூட்டம். மெல்லினம் மெல்லிய ஓசையுடைய எழுத்துகளின் கூட்டம். இடையினம்