உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இயற்றமிழ் இலக்கணம்

உ-ம்.

சித்திரைக்கு வருவான் = சித்திரையில் வருவான். இதில் நான் காம் வேற்றுமையுருபு ஏழாம் வேற்றுமைப்பொருளில் வந்தது.

அ. வேற்றுமைப் படும்போது வேறுபடும் பெயர்கள்

81. தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும், தான், தாம், தாங்கள் என்னும் படர்க்கைப் பெயர்களும் வேற்றுமையுருபேற்கும்போது வேறுபடும்.

82. தன்மைப் பெயர்களில் யான், நான் என்பவை என் என்றும், யாம் என்பது எம் என்றும், நாம் என்பது நம் என்றும், யாங்கள் நாங்கள் என்பன எங்கள் என்றும் திரியும்.

உ-ம்.

யான் + ஐ = என்னை, = என்னை,

நாம் + ஐ = நம்மை.

யாங்கள் +ஐ = எங்களை

நான் + ஐ

யாம் + ஐ = எம்மை

நாங்கள் + ஐ = எங்களை

க்காலத்தில் நான் என்பது நன் என்றும், நாங்கள் என்பது, நங்கள் என்றும் திரிந்தன. பின்பு அத்திரிபு வழக்கற்றது. இப்போதும் நங் கள் என்பது செ-யுள் வழக்கிலுள்ளது.

83. முன்னிலைப் பெயர்களில் நீ என்பது நின் உன் என்றும், நீயிர் நீவிர் நீர் நீம் என்பன நும் உம் என்றும், நீங்கள் என்பது நுங்கள் உங்கள் என்றும் திரியும்.

+

உ-ம். நீ

+

நீயிர்

+

நீவிர்

நீர்

நீம் நீங்கள்

+

+

323 383

=

= நின்னை, உன்னை.

= நும்மை, உம்மை.

83 83

= நுங்களை, உங்களை.

84. படர்க்கைப் பெயர்களில், தான் என்பது தன் என்றும், தாம் என் பது

தம் என்றும், தாங்கள் என்பது தங்கள் என்றும் குறுகும்.

உ-ம்.

தான்

+

தாம்

=

ஐ = தன்னை.

ஐ = தம்மை.

83 83 83

தாங்கள் + ஐ = தங்களை

=