உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம்

4ஆம் பாரம் (9ஆம் வகுப்பு)

23.

வனைந்த கூடம் - நிலம்

-

வனைந்த வனைவு செயல்

வனைந்த வேளை - காலம்

வனைந்த குடம் -செ-பொருள்

செ-த செ-கின்ற செ-யும்என் பாட்டில் காலமும் செயலும் தோன்றிப் பாலொடு செ-வ தாதி அறுபொருட் பெயருள் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே.

37

(நன்.சூ.340)

115. வினையெச்சம்: வினையெஞ்ச நிற்பது அல்லது வினையாகிய எச்சத்தை யுடையது வினையெச்சம்.

வினையெச்சமும் காலம்பற்றி இறந்தகால வினையெச்சம், நிகழ்கால வினையெச்சம், எதிர்கால வினையெச்சம் என மூவகைப்படும்.

116. செ-து, செ-ய, செ-யின் என்பவை முறையே முக்கால வினை யெச்ச வா-பாடுகளாகும்.

உ, இ, என்பன இறந்தகால வினையெச்ச விகுதிகள்; அ என்பது நிகழ்கால வினையெச்ச விகுதி; இன் என்பது எதிர்கால வினையெச்ச விகுதி.

இறந்தகால வினையெச்ச விகுதிகள் பலவாயிருப்பினும், செ-து என்னும் வா-பாடு அவை யெல்லாவற்றையுங் குறிக்கும்.

இறந்தகாலம்

உ-ம்.

செ-து படித்து

ஓடி

போ-

நிகழ்காலம்

எதிர்காலம்

செ-ய

செ-யின்

படிக்க

படிக்கின்

ஓட

ஓடின்

போக

போகின்

இறந்தகாலப் பெயரெச்சத்தோடும் இறந்தகால வினையெச்சத்தோடும் சில சொல்லும் அசையும் சேர்ந்து எதிர்கால வினையெச்சமாவது முண்டு.

உ-ம்.

செ-தக்கால்

செ-தவிடத்து }

இறந்தகாலப் பெயரெச்சமும் சொல்லும்.

செ-தால் (செ-து + ஆல், இறந்தகால வினையெச்சமும்

அசையும்.

117. வினையெச்சத்தில் பகுதி வினையையும், இடைநிலை காலத்தை யும், விகுதி எச்சத்தையு முணர்த்தும். இடைநிலை இல்லாவிடத்து விகுதியே காலமுணர்த்தும்.