உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இயற்றமிழ் இலக்கணம்

வினையெச்ச விகுதிகளும் திணை, பால், எண் இடங் காட்டா.

உ-ம்.

இறந்தகாலம்: வந்து

போ--

நிகழ்காலம்:

உண்ண

எதிர்காலம்:

உண்ணின் -

வா பகுதி வினையுணர்த்திற்று: த் இடைநிலை கால முணர்த்திற்று; உவிகுதி எச்ச முணர்த்திற்று. போ பகுதி வினையுணர்த்திற்று;

- விகுதி எச்சமும் காலமும் உணர்த்திற்று:

உண் பகுதி வினையுணர்த்திற்று.

அ விகுதி எச்சமும் காலமும் உணர்த்திற்று.

உண் பகுதி வினையுணர்த்திற்று.

இன் விகுதி எச்சமும் காலமுணர்த்திற்று.

118. வினையெச்சம் வினைமுற்று, பெயரெச்சம், வினையெச்சம், தொழிற் பெயர், வினையாலணையும் பெயர் என்னும் ஐவகைச் சொற்களிலுமுள்ள வினைகளைக் கொண்டு முடியும்.

உ-ம்.

பெயரெச்சத்தைக் கொண்டு முடிந்தது. வினையெச்சைத்தைக் வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.

வந்து சென்றான்

வந்து செல்

வினைமுற்றைக் கொண்டு முடிந்தது.

வந்து சென்ற -

வந்து சென்று -

வந்து செல்லல் -

வந்து சென்றான்

அல்லது

சென்றவன்

24.

தொழிற்பெயரைக் கொண்டு முடிந்தது. வினையாலணையும் பெயரைக் கொண்டு முடிந்தது.

தொழிலும் காலமும் தோன்றிப் பால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே.

(நன்.சூ.342)

எதிர்மறைப் பெயரெச்சம், எதிர்மறை வினையெச்சம்

119. வினைச்சொல் உடன்பாடு, எதிர்மறை என இருவகைப்படும். ஒருவினை நிகழ்ச்சியை, உண்டு என உடன்படுவது உடன்பாட்டுவினை; இல்லை என எதிர்மறுப்பது எதிர்மறைவினை.