உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

145

விடை

ரிஷபம்

Taurus

இரட்டை

மிதுனம்

Gemini

அலவன்

கர்க்கடகம்

Cancer

ஆளி

சிம்மம்

Leo

கன்னி

கன்னி

Virgo

துலை

துலா

Libra

நளி

விருச்சிகம்

Scorpion

சிலை

சாபம்

Sagitarius

சுறவம்

மகரம்

கும்பம்

கும்பம்

மீனம்

மீனம்

(Capricornus)

Aquarius

Pisces

வடமொழியில் எல்லாப் பெயர்களும், இலத்தீனில் பதினொரு பெயர்களும், தமிழ்ச் சொற்களின் நேர் மொழிபெயர்ப்பாயிருத்தல் காண்க.

-

=

முழுத்தல் திருளுதல். முழுத்த ஆண் பிள்ளை என்னும் வழக்கை நோக்குக. முழுது மொத்தம். முழு - முழா = திரண்ட முரசு. முழா - முழவு - முழவம். முழா திரண்ட மான் (Stag). மிழா மேழம் திரண்ட செம்மறியாட்டுக்கடா. மேழம் - மேஷ(வ.) மேழம் - மேழகம் ஏழகம் - ஏடகம் - ஏடு - யாடு - ஆடு.

-

மிழா

=

விடையும் கன்னியும் முன்னரே கூறப்பட்டன.

துல்லுதல்

=

-

பொருந்துதல், ஒத்தல். துல் - துன். துன்னுதல் பொருந்துதல். துல் - துலை = ஒப்பு. இரு புறமும் ஒத்த நிறைகோல். துல் - துலா = துலை போன்ற ஏற்றம். துலா - துலாம் - துலான் = ஒரு நிறை. ஒ.நோ: ஒப்பு = துலை. ஒப்பராவி = துலை செய்வோன். கும்முதல் குவிதல். கம் = - கம்பு - கும்பம் - கும்ப (வ.). மின் - மீனம் -மீன (வ.).

பழந்தமிழ் நாட்டில் பன்னீ ரோரைப் பெயர்களே பன்னிரு மாதப் பெயர்களாக வழங்கி வந்தன.

மதி - மாதம் - மாஸ(வ.). ஒவ்வொரு பிறை நிலையும் பக்கம் எனப்பட்டது. வளர்பிறை வெண்பக்கம் என்றும், தேய்பிறை கரும்பக்கம் என்றும் சொல்லப்பட்டன.

பகு - பக்கம். பகு - Bhaj (வ.). பக்கம்-பக்ஷ(வ.).