உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

"சாரல் நாட செவ்வியை யாகுமதி

19

99

(குறுந். 18:2)

66

சாரல் நாட நடுநாள்

" சாரல் நாட வாரலோ எனவே

99

(குறுந்.9)

(குறுந். 141:8)

என்பன, மலைப்பக்க நாட்டைச் சாரல் நாடு எனக் கூறுதல் காண்க.

சாரல் - சேரல் - சேரலன் - சேரன். மலையரணைக் குறிக்கும் குறும்பு என்னும் சொற்போல், சேரல் என்பதும் இடவாகு பெயராய் அரசனை உணர்த்தும்.

சேரலன் - கேரளன்

செங்குட்டுவனிலும் சிறந்த மாவலி என்னும் சேர வேந்தனின்

ஆட்சி, வேம்பாய் (Mumbay) வரையும் பரவியிருந்தது.