உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குற்றமுந் தண்டனையும்

97

பட்டினத்தார் முதலியோர் வரலாற்றால் அறியப்படும், பட்டினத் தார் தம் நிறைமொழி வன்மையாலேயே தன்டனையினின்று தப்பினர்.

வலி குன்றிய அரசர் காலத்தில் அரசர்க்கடங்காது வாழ்ந்த மக்களும் உளர். அவர் கூடிவாழ்ந்த ஊர் அடங்காப்பற்று எனப்பட்டது.