இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அளவைகள்
75
அளக்கப்பட்டன என்பது, 1“ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே ரண்டு மாக்காணி அரைக்காணி முந்திரிகைக்கீழ் அரையே ரண்டுமா முக்காணிக்கீழ் முக்காலே நான்குமா அரைக்காணி முந்திரிக் கீழ் நான்குமாவினால் இறை கட்டின காணிக்கடன் என்பதனால் விளங்கும். இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428, 1/ 800,000 வேலி.
னி, காலவளவை வருமாறு:
60 நொடி
60 விநாடி
71/2 நாழிகை
8சாமம்
7 நாள் 15 நாள்
2 பக்கம்
1 விநாடி
1 நாழிகை
1சாமம்
1 நாள்
1 வாரம்
1 பக்கம்
1 மாதம் 1 அயனம்
6 மாதம்
2 அயனம்
1 ஆண்டு
1.சோ.பக்.58