உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

நம

-

ய ச

99

அமரிக்க, போலிக்க (போலுகை) தொல, அல, நடத்த, வாடுக்க, வேதன, நிலுவ, சால, சேரிக்க (சேர்க்கை), விடுதல, ஓடம்படிக்க, நம்மிக்க, இட்டிக, தார, மூட்ட, வேடுக்க, தண்டன, வேட்ட, தெர்ரவ (தெரிவை), முதலிய ஏராளமான தெலுங்குச் சொற்கள் தமிழில் ஐகார வீற்றன.

கட்டை - கட்டெ; திண்ணை -தின்னெ.

எண்ணிக்கை - என்னுக்க; துணிக்கை காணிக்கை - கானுக்க.

துனக்க;

நீர் - மீரு; நாம்-மேமு.

-

உயிர் உசுரு; பயறு - பெசலு.

-

ழ - ட

றர

-

ற்ற ட்ட

நீழல் - நீட; பாழ் - பாடு ; மேழி -மேடி; ஊழியம் - ஊடிகமு; நாழி நாடி.

வேறு - வேரு; மீறு - மீரு.

ஊற்று - ஊட்ட; புற்று - புட்ட; மாற்றம் - மாட்ட; சுற்று சுட்டு; பற்று பட்டு; தேற்றம் - தேட்ட

ன்ற - ண்ட : என்று (வெயில்) - எண்ட; ஒன்றி - ஒண்டி

எ-டு

சில சொற்கள் முதல் வேற்றுமையில் றகரமும் திரி வேற்றுமையில் இரட்டித்த டகரமும் பெறும்.

நூறு - நூறு; நூற்று - நூட்ட.

2.சொல் திரிபு

1. ஈறுகேடு : ஓரம் - ஓர; தெப்பம் - தெப்ப; சாயம் மாய; பொத்தல் - பொத்த; அஞ்சல் -அஞ்செ.

-

சாய, மாயம்

2. ஈறுமிகை : தெய்வமு, கோணமு, ஏலமு, பக்கமு, பாகமு, சுங்கமு, மேனமு, கீலு, காரு, மதமு, கொட்டமு, நூலு, சமமு, கனமு, கூட்டமு, வேகமு, பட்டமு,தீபமு, பாடமு, கொஞ்சமு, பேரு, கோபுரமு, குலமு, நாளமு, களங்கமு, உருமு (இடி), பிசினி, பள்ளமு, சின்னமு, மந்தாரமு, கலகமு, கடினமு, மயிக்கமு, மொத்தமு, நாடகமு, குடும்பமு, ஒப்பந்தமு, காவலி, மந்தமு முதலிய எண்ணிறந்த சொற்கள் தமிழில் மெய்யீறாய் வழங்குவன.