உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




துளு

இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? (தமிழ்)

113

பாயிடு மக மக பஞ்சிடு பக பக = வாயில் மகன் மகன் வயிற்றில் பகை பகை.

உதட்டில் உறவும் உள்ளே பகையும் (தமிழ்).

பெரிகு பூரி பெட்டுலா கர்பொகு கொரி நீருலா பிர பருவா? = பிறக்கு (முதுகு) விழுந்த அடியும் இரும்பு கொண்ட நீரும் பிறகு (திரும்ப) வருமா?

மாதிக இல்லுடு உணசு ஆண்ட ப்ராணகு தானெ? = பறையன் இல்லில் உணவானால் பார்ப்பானுக்கு (பிராமணனுக்கு) என்ன? துளுத் திரியக் காரணங்கள்

1. தட்ப வெப்பநிலை.

2. இலக்கண நூலின்மை.

3. தமிழரொடு தொடர்பின்மை.

4. துளுவர் தமிழ்நூலைக் கல்லாமை.

5. வடசொற் கலப்பு.

6. ஒலிமுறைச் சோம்பல்.

துளுத் திரிந்த வகைகள்

(1)

(2)

(3)

(4)

(5)

ஒலித்திரிபு

எ-டு: ழ-ள, கூழ்-கூளு, ச-ஐ, பாசி-பாஜி

போலி

எ-டு: ஐ-எ, காடை-காடெ; ழ-ர, கோழி-கோரி; வ-ப, வேலை-பேலெ.

சொற்றிரிபு

ஆஜி.

-டு: பன்றி - பஞ்சி, ஆறு ஆ

ஈறுகேடு

எ-டு: (குசவன்) குசவெ - இருபது - இர்வ.

இலக்கணப் போலி

எ-டு: யாவது தாதவு.