உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




114

(6) ஈறுமிகை

எ-டு: குருக்கள் - குருக்குளு, வாவல் - பாவலி.

(7) தொகுத்தல் திரிபு

டு: திருத்துதித்து, கரும்பு - கர்ம்பு.

(8) கொச்சை

-டு: சுற்றும்-சுத்த, பற்று-பத்து, புது-பொசெ.

(9) புணர்ச்சியின்மை

-டு: நீரு குட்ட

(10) வழக்கற்ற சொல் வழங்கல்

எ-டு: உணங்கு - ஒணகு, மல்ல = பெரிய.

(11) புதுச்சொல் லாக்கம்

எ-டு: ஹொட்டகச்சி = பொறாமை.

(12) சொல்வடிவ வேறுபாடு

எ-டு: இங்கு - இஞ்சி.

(13) வடசொல் வழக்கு:

-டு: பாஷெ, பாபி (பாவி), சங்கட, மார்க,

(14) றகர னகரங்கள் வழங்காமை

(15) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை

எ-டு : ஈ நரமானி = இந் நரன்.

திரவிடத் தாய்