உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

(7) குடியேற்றப் பாதுகாப்பு (Colonial Preservation)

19

எ-டு:போழ்(ம.)=போழ்து. கொம்மு (தெ.) = கொம்பு. குடியேற்றப் பாதுகாப்பாவது இதுபோது தமிழில் வழங்கா விடினும் குமரிநாட்டில் வழங்கியவாகத் தெரிகின்ற சொற்களும் சொல் வடிவங்களும் பிற திரவிட மொழிகளிற் பாதுகாக்கப் பட்டிருத்தல்.

(8) புத்தாக்கச் சொல்

=

எ-டு: மேடி (ம.) = வாங்கு, வெள்ளு (தெ.) = செல்.

(9) தாயொடு (தமிழொடு) தொடர்பின்மை.

(10) வடசொற் கலப்பு.

(II) வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல். (12) தமிழின் பண்படுத்தம் (Cultivation).

8. திரவிடத்திற்கு ஆரியக் கலப்பால் வந்த கேடு.

(1) தாய்மொழிக்கும் சேய்மொழிக்கும் தொடர்பு அறவு.

(2) திரவிடமொழிப் பிரிவினையும் மக்கட் பிரிவினையும். (3) திரவிடவொலித்திரிபும் சொற்றிரிபும்.

(4) திரவிடச்சொல் வழக்கொழிவும் மறைவும்.

(5) சரித்திர மறைப்பும் மலைவும்.

(6) புதுச்சொல்லாக்கத் தடை.

(7) திரவிடர்க்குத் தாய்மொழி யுணர்ச்சியின்மை.

(8) திரவிடக்கலை வளர்ச்சியின்மை.

(9) திரவிட மொழி மறைவு.

(10) சொல்வழி ஐயப்பாடு. (அதாவது சில சொற்கள் ஆரியமா திரவிடமா என்று ஐயுறப்படுதல்.)

று

ஆரியர் வடமொழியைத் தேவமொழியென்று சொல்லித் மொழிகளிலெல்லாம் எண்ணிறந்து வேண்டாத

திரவிட

வடசொற்களைப் புகுத்தி, தமிழொழிந்தவற்றிற்கு வடமொழி