உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

மலையாளம் திரிந்ததற்குக் காரணங்கள்

(1)

37

சேரநாடு பெரும்பாலும் மலைத்தொடரால் தடுக்கப் பட்டுப் பிற தமிழ் நாடுகளுடன் பெருந் தொடர்பு கொள்ளாதிருந்தமை. (2) 12ஆம் நூற்றாண்டோடு பாண்டிய மரபும் 13ஆம் நூற்றாண்டோடு சோழ மரபும் சேர மரபுடன் மணவுறவு நிறுத்தியமை.

(3)

வடமொழிக்கும்

வடமொழியாளர்க்

தெய்வ

(4)

(5)

(6)

உயர்வு கற்பிக்கப்பட்டமையும் வரம்பிறந்த வடசொற் கலப்பும்.

மிகு மழையால் மலையாளியர்க்கு மூக்கொலி சிறந்தமை.

மலையாளியர் முன்னோரின் செந்தமிழ் நூல்களைக் கல்லாமை.

மலையாளியரின் ஒலிமுறைச் சோம்பல்.

மலையாளம் திரிந்த முறைகள்

(1)

(2)

முற்றுவினைகள் பால் காட்டும் ஈறிழத்தல் எ-டு: வந்தான் -வந்து.

மெலித்தல் திரிவு

எ-டு: எழுந்து-எழுந்து, அங்கு-அங்ஙு, கழுகு - கழுங்ஙு, குஞ்சி- குஞ்ஞி, வீழ்ந்து-வீணு.

(3) நிகழ்கால வினைமுற்றின் கின்றது என்னும் இடை டநிலை

(4)

ன்னு எனத் திரிதல்

எ-டு: செய்கின்ற - செய்குன்னு செய்யுன்னு.

வேற்றுமை யுருபுத் திரிவு.

எ-டு: அதினுக்கு - (அதின்கு) - அதின்னு, உடைய உடே டே-றே.

(5) போலித் திரிவு

எ-டு: நரம்பு ஞரம்பு, செய்ம்மின் - செய்வின்.